Our New Website Please Visit

Thursday 2 March 2017

HSC 12th TAMIL IMPORTANT QUESTIONS 

  PAPER - II


பெரு வினா 

1. செம்மொழியின் இலக்கணம்  யாது ? அவ்விலக்கணம் தமிழ்மொழியின் பால் பொருந்தியிருப்பதனை நிறுவுக .

2. இசைத்தமிழ்  என்பது  யாது ? முற்காலத்தும் இக்காலத்தும் விளங்கும் இசைத்தமிழ் நூல்கள் யாவை?

3.நாடு என்னும் பற்றால் சமரசத்தை இழப்பது பற்றித் திரு.வி.க உரைப்பன யாவை ?

4. கவிதைக்குரிய நல்லியல்புகளாக கம்பன் உரைக்குமாறு யாங்கணும் ?

5. ஈகை பண்பில் தமிழ் மக்கள் சிறந்து விளங்கிய தன்மையை விளக்குக.

6. அக்காலத்து கல்வியே சிறந்ததாக இளவழகனார் கருதுதற்கு காரணங்கள் யாவை 


பெருவினா 

1. ஆ தெய்வ தன்மைஉடையது என்பதனை எடுத்துக்காட்டுக 

2. மாடு என்பது செல்வம் போல கருதப்பட காரணங்கள் யாவை ?

3. நீதி நூல்களின் பொதுவான இயல்பினைக் குறித்து எழுதுக 

4.உவமைகளை கையாளும் விதத்திலேயே திருவள்ளுவர் நயமுண்டாகக் குறளமைத்திருப்பதை விளக்குக 

5. தேர்தலும் ஒருதடுமாற்றமே என்று மூ. வ. உரைப்பனவற்றை விளக்குக 

6. .தமிழக குடைவரை கோவில்களை பற்றி எழுதுக 

7. தமிழர்தம் மரச்சிற்பக்கலை பற்றி வரைக 

8. சோழர் காலத்து சிற்பிகளின் திறமையை புலப்படுத்துக 

கட்டுரை 

பால்வண்ணம் பிள்ளை(கதைவடிவம்) அல்லது கட்டுரை 

கிழிசல்(பிடித்த கதை மாந்தர் )

மூக்கபிள்ளை வீட்டு விருந்து 















No comments:

Post a Comment