Our New Website Please Visit

Saturday 5 January 2013

12th TAMIL IMPORTANT QUESTIONS



                                12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முக்கிய வினாக்கள் 

1.சீதையை அனுமன் கண்டு வந்து சொன்ன செய்திகளை இருபது வரிகளுக்கு    மிகாமல் எழுதுக.
2.கண்ணகியின்  சூளுரையும் நகர மாந்தர் மயங்கி கூரியனவும் யாவை ?
3.இராவணன் வருகையும் அதன் பின் நிகழ்ந்த செயல்களையும் அனுமன் உரைத்த பாங்கினை இருபது வரிகளில் மிகாமல் எழுதுக 


                                                                பெருவினாக்கள் 

4.இந்தியர் அனைவரும் எவ்வெண்ணத்தை கைக்கொள்ளல் வேண்டும் ?
5.நரிவெரூஉத்தலையார் பயனிலாத முதுமை உடையாரை விளித்துக் கூறுவனவற்றை எழுதுக.
6.வினைமேற்சென்ற தலைவனிடம் தூது வந்த பாணன் தெரிவித்த செய்தி யாது?
7.தலைவியை சந்தித்துச் செல்லும் தலைவனிடம் தோழி வரைவு கடாயவற்றை விளக்குக
8.நற்றாய் காக்கைக்கு பாராய்க்கடன் உரைதவற்றை புலப் படுத்துக.
9.நன்றி செய்தாரது நட்பினை விடலாகாது  ஏன்?
10. அறிவின் இலக்கணத்தை எழுதுக.
11.கணையாழி கண்ட சீதையின் செயல்கள் யாவை?
13."என் பெருந்தெய்வம்" என்று அனுமன் உரைத்தவற்றை எழுதுக.
14.அனுமன் சீதைக்குச் சொல்லிய  செய்திகள் யாவை?
15.தாவிதன் கோலியாத்தை வென்றமை யாங்ஙனம் ?
16.பேழையை மீட்டுத் தருமாறு அன்னம் வேலனை எவ்வாறு வேண்டினாள்  ?
17.இராசராச சோழனின் வில், முரசு, கொடி, குடை குறித்துக் கூறப்பட்டன யாவை ?
18.சுவடிசாலையில் இருக்க வேண்டிய நூல்கள் யாவை ?
19.சிக்கனத்தால் வரும் பயன்கள் யாவை ? மற்றும்
குலசேகர ஆழ்வார் வேண்டுவதும் வேண்டாததும் யாவை ?
20.அறிவர்க்கும் அறிவனாகியா அருகதேவனை நீலகேசி வழிப் பட்டமை எவ்வாறு ?
21.சிலுவையில் பரித்தியாகம் செய்த பெருமானைக் கிருஷ்ணப் பிள்ளை எவ்வாறு அஞ்சலி செய்கிறார் ?

                                                        சிறு வினாக்கள்

22.தமிழரசி குறவஞ்சியின் அரங்கேற்றம் பற்றி எழுதுக ?
23.நாடொறும் எதனைப் பாடுதல் வேண்டும்?
24.நாம் தூங்கிக்  கிடந்ததால் நிகழ்ந்தது என்ன ?
25.எட்டுத் தொகை நூல்கள் யாவை?
26.மேற்கணக்கு நூல்கள் யாவை?
27.பொதுவியல் திணையை விளக்குக?
28.மனமக்களின் கூந்தலை போல மணந்தது எது ?
29.தாழை இலையின் தோற்றத்தைக்  கூறுக .
30.தானது பொய்பின் அது என்பது எதனை?
31.மருதரவுப்பத்து பொருள் விளக்கம் தருக.
32.வன்மையுள் வன்மை  எது?
33.எதை எழு பிறப்பும் உள்ளுவர்?
34.ஒருதாரும் பொருத்தாரும் எய்துவன யாவை?
35.அறிவின் சிறப்பை எழுதுக ஐந்தா?
36.ஆயிந்தவர்  கோல் யாது?
38.உலகு யாரை மதியாது?
39.சிலப்பதிகாரம் கூறும் மூன்று உண்மைகள் யாவை?
40.இராமன் குறிப்பால் உணர்ந்தவை யாவை ?
41.தேம்பாவணி -பொருள்  கூறுக ?
42.வீரமாமுனிவர்  இயற்றிய  நூல்கள்  யாவை ?
43.ஆத்தாக்கிழவி  யார் ?
44.கலம்பகம்  பெயர்க்காரணம்  தருக .
45.முக்கூடலில்  கூடும்  ஆறுகள்  யாவை ?
46.பாவேந்தர்  நூல்களுள்    நான்கன்  பெயர்  எழுதுக .
47.துன்பம்  எவ்வாறு  சிதறிப்போகும் ?
48.சிறுவர்களுக்குக்  காகிதக்  கப்பல் விட  ஓய்வில்லாதது   ஏன் ?
49.குழந்தைத் தொழிலாளர்களால்  ஏன்  கண்ணாமூச்சி  ஆட  இயல  வில்லை ?
50.மணிமேகலை  எத்தனை  காதைகளைக்  கொண்டது ?
51.சின்னச்சீறா -விளக்குக .
52.நீலகேசியின்  வேறு  பெயர்  யாது ?
53.எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை  இயற்றிய  வேறு  நூல்கள்  யாவை ?

                                              புணர்ச்சிவிதி  தருக
54.சிலம்பொன்று
55.பெருங்களிறு
56.பூங்கொடியாள்
57.பூஞ்சோலை
58.முக்குடை
59.கூர்ம்படை 

                                                    பகுபத  உறுப்பிலக்கணம்  தருக 

60.தோன்றி
61.வாழிய
62.ஓம்புமின்
63.திறந்த
64.ஈன்ற
65.கொண்ட
66.புக்கேன்
67.நோக்கிய 

                                           திணையை  விளக்கிச்  சான்று  ஒன்று  தருக 


68.நெய்தல் திணை  அல்லது முல்லை திணை


                                                            

No comments:

Post a Comment