HSC 12th TAMIL IMPORTANT QUESTIONS
நெடு வினா
1. அறிவுடைமை என்னும் அதிகாரத்தில் வெளிப்படுத்தும் கருத்துக்களைத் தொகுத்து எழுதுக.
2. செய்ந்நன்றி அறிதல் பற்றி வள்ளுவர் கூறியுள்ள கருத்துக்களைத் தொகுத்து எழுதுக.
3. சீதையை அனுமன் கண்டு வந்து கூறிய செய்திகளை இருபது வரிகளில் மிகாது எழுதுக
சிறு வினா
1. இறை வாழ்த்து பாடலால் அறியலாகும் செய்திகள் யாவை
.
2. இந்தியர் அனைவரும் எவ்வெண்ணத்தை கைக்கொளல் வேண்டும்
3. பயனில்லாத முதுமையுடையாரிடம் நரிவெரூஉத்தலையார் வேண்டுவன யாவை
4. தலைவியை சந்தித்து செல்லும் தலைவனிடம் தோழி வரைவு கடாயவாற்றை விளக்குக
5. ஒறுத்தார், பொறுத்தார் குறித்து குறள் கூறுவன யாவை
6. உண்டுகொல் என்னும் முறைகள் கண்ணகி சினந்து கூறின யாவை
7. கணையாழி கண்ட சீதையின் செயல்கள் யாவை?
8. "என் பெருந்தெய்வம்" என்று அனுமன் உரைத்தவற்றை எழுதுக.
9. தாவிதன் கோலியாத்தை வென்றமை யாங்ஙனம் ?
10.தென்கரை நாட்டின் வளம் குறித்து முக்கூடற்பள்ளு உரைப்பனவற்றை எழுதுக
11.தலைவி மேகத்திடம் மொழிந்த மறுமொழியாது
12. சுவடிசாலையில் இருக்க வேண்டிய நூல்கள் யாவை ?
13. சிக்கனத்தால் வரும் பயன்கள் யாவை ?
14. அறிவர்க்கும் அறிவனாகியா அருகதேவனை நீலகேசி வழிப் பட்டமை
எவ்வாறு ?
15. குலசேகர ஆழ்வார் வேண்டுவதும் வேண்டாததும் யாவை ?
சிறு வினாக்கள்
1. எட்டுத் தொகை நூல்கள் யாவை?
2. மேற்கணக்கு நூல்கள் யாவை?
3. பொதுவியல் திணையை விளக்குக?
4. மனமக்களின் கூந்தலை போல மணந்தது எது ?
5. .சிலப்பதிகாரம் கூறும் மூன்று உண்மைகள் யாவை?
6. வீரமாமுனிவர் இயற்றிய நூல்கள் யாவை ?
7. .பாவேந்தர் நூல்களுள் நான்கன் பெயர் எழுதுக .
8. துன்பம் எவ்வாறு சிதறிப்போகும் ?
9.எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை இயற்றிய வேறு நூல்கள் யாவை ?
10. இராமன் குறிப்பால் உணர்ந்தவை யாவை ?
செய்யுளடிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடை எழுதுக
1. களினடம் புரியக் கண்டேன்
அ . கண்டேன் என்று கூறியவர் யார்
ஆ . களி என்ற சொல்லின் பொருள் கூறுக.
இ . இது யாரிடம் கூறப்பட்டது ?
ஈ. இச் செய்யுளடி எந்த நூலில் இடம் பெற்றுள்ளது
2. கண்டெனென் கற்பினுக் கனியைக் கண்களால்
3. கடமை புரிந்தான் இவனே
4. நெடுந் தேர் ஊர்மதி வளவ
உறுப்பிலக்கணம்
1. புக்கேன்
2. வாழிய
3. புனைந்தோம்
4. செய்த
5. கொன்ற
6. வாழ்த்துவம்
7. நோக்கிய
8. புகலீர்
9. திறந்து
10. வேண்டின்
இலக்கணக் குறிப்பு
1.தீதொரீஇ
2. விண்ணிலும் மண்ணிலும்
3. கடிமகள்
4. அடிவாழ்த்துவம்
5. மனத்திட்பம்
6. மலரடி
7. மானியலாம்
8. பசிக்கயிறு
9. அகல்முகில்
10. சோணாடு
புணர்ச்சி விதி
1. பூங்களிறு
2. சிலம்பொன்று
3. பொற்கொடி
4. பூஞ்சோலை
5. காற்சிலம்பு
6. பெருங்களிறு
சான்று தந்து விளக்குக
நெய்தல் திணை
குறிஞ்சி திணை
பொருண்மொழி காஞ்சித்துறை
அணி
சொற்பொருள் பின்வரு நிலையணி
எடுத்துக்காட்டு உவமையணி
செய்யுள்
மொழிவாழ்த்து
கம்பராமாயணம்
நாட்டு வாழ்த்து
செய்யுளடிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடை எழுதுக
1. களினடம் புரியக் கண்டேன்
அ . கண்டேன் என்று கூறியவர் யார்
ஆ . களி என்ற சொல்லின் பொருள் கூறுக.
இ . இது யாரிடம் கூறப்பட்டது ?
ஈ. இச் செய்யுளடி எந்த நூலில் இடம் பெற்றுள்ளது
2. கண்டெனென் கற்பினுக் கனியைக் கண்களால்
3. கடமை புரிந்தான் இவனே
4. நெடுந் தேர் ஊர்மதி வளவ
உறுப்பிலக்கணம்
1. புக்கேன்
2. வாழிய
3. புனைந்தோம்
4. செய்த
5. கொன்ற
6. வாழ்த்துவம்
7. நோக்கிய
8. புகலீர்
9. திறந்து
10. வேண்டின்
இலக்கணக் குறிப்பு
1.தீதொரீஇ
2. விண்ணிலும் மண்ணிலும்
3. கடிமகள்
4. அடிவாழ்த்துவம்
5. மனத்திட்பம்
6. மலரடி
7. மானியலாம்
8. பசிக்கயிறு
9. அகல்முகில்
10. சோணாடு
புணர்ச்சி விதி
1. பூங்களிறு
2. சிலம்பொன்று
3. பொற்கொடி
4. பூஞ்சோலை
5. காற்சிலம்பு
6. பெருங்களிறு
சான்று தந்து விளக்குக
நெய்தல் திணை
குறிஞ்சி திணை
பொருண்மொழி காஞ்சித்துறை
அணி
சொற்பொருள் பின்வரு நிலையணி
எடுத்துக்காட்டு உவமையணி
செய்யுள்
மொழிவாழ்த்து
கம்பராமாயணம்
நாட்டு வாழ்த்து
No comments:
Post a Comment