12th standard Tamil important questions
LEAD BY KNOWLEDGE COACHING CENTRE & TUTORIAL
இரண்டு மதிப்பெண் கேள்விகள்
1. வையகமும் வானகமும் ஒப்பாக - எதற்கு ?
2. எதனை மறத்தல் எதனினும் நன்று ?
3. வன்மையுள் வன்மை எது ?
4. உதவியின் அளவு எதை பொருத்தது ?
5. எதை எழு பிறப்பும் உள்ளுவர் ?
6. கடலின் பெரியது எது ?
7. உலகு யாரை மதியாது ?
8. அறிவின் சிறப்பை எழுதுக ?
9. 'ஆய்ந்தவர் கோள் ' எது ?
10. துன்பம் எவ்வாறு சிதறி போகும் ?
11. பாவேந்தர் நூல்களுள் நான்கன் பெயர்களை எழுதுக ?
12. நாடெங்கும் புத்தக சாலை ஏன் வேண்டும் ?
13. மேகக்கூட்டங்கள் எவ்வாறெல்லாம் உருவகம் செய்யப் பெறுகின்றன ?
14. குழந்தைத்தொழிலாளர்களால் ஏன் கண்ணாம்பூச்சி அட முடியவிலை ?
15. எச். ஏ . கிருஷ்ணபிள்ளை இயற்றிய வேறு நூல்கள் யாவை ?
16. சின்ன சீறா - விளக்குக ?
17. வீரமாமுனிவர் இயற்றிய வேறு நூல்கள் யாவை ?
18. இராமன் குறிப்பால் உணர்ந்தவை யாவை ?
19. சிலப்பதிகாரம் கூறும் மூற்று உண்மைகள் யாவை?
20. தாழை இலையின் தோற்றத்தை கூறுக ?
21. மணமகளின் கூந்தலை போல் மணந்தது எது ?
22. எட்டு தொகை நூல்கள் யாவை ?
23. மேற்கணக்கு நூல்கள் யாவை ?
24. கம்பர் இயற்றிய வேறு நூல்கள் யாவை ?
25. நாடோறும் எதனை பாடுதல் வேண்டும் ?
26. தமிழரசி குறவஞ்சியின் அரங்கேற்றம் பற்றிக் கூறுக ?
நான்கு மதிப்பெண் வினாக்கள்
01. தாவிதன் கோலியாத்தை வென்றமை யாங்ஙனம் ?
02. சவுல் மன்னனின் அறிக்கை யாது ?
03. தாவிதன் கோலியாத்துக்கு உரைத்த மறுமொழி யாது ?
04. கணையாழி கண்ட சீதையின் செயல்கள் யாவை ?
05. என் பெருந்தெய்வம் என்று அனுமன் உரைத்தவற்றை எழுதுக
06. அனுமன் சீதைக்கு சொல்லிய செய்திகள் யாவை ?
07. வினை மேற் சென்ற தலைவனிடம் தூது வந்த பாணன் தெரிவித்த செய்தி யாது?
08. வரதநஞ்சையப் பிள்ளை எக் காரணகளால் தமிழன்னையை வாழ்த்துவம் என்கிறார் ?
09. நற்றாய் காக்கைக்கு பராய்க்கடன் உரைத்தவற்றைப் புலப்படுத்துக
10. ஈதொன்று- பொருள் விளக்கம் தருக ?
09. நற்றாய் காக்கைக்கு பராய்க்கடன் உரைத்தவற்றைப் புலப்படுத்துக
10. ஈதொன்று- பொருள் விளக்கம் தருக ?
நான்கு மதிப்பெண் வினாக்கள்
01. இராசராச சோழனின் வில், வாள் , முரசு, கொடி, குடை, குறித்துக் கூறப்பட்டன யாவை ?
02. தென்கரை நாட்டின் வளம் குறித்து எழுதுக
03. சுவடிச்சாலையில் இருக்க வேண்டிய நூல்கள் யாவை ?
04. சிக்கனத்தால் வரும் பயன்கள் யாவை ?
05. குலசேகர ஆழ்வார் வேண்டுவதும் வேண்டாததும் யாவை ?
06. மணிமேகலா தெய்வம் புத்தர் பிரானைப் போற்றிச் செய்தமை யாங்ஙனம் ?
எட்டு மதிப்பெண் வினாக்கள்
01. சீதையை அனுமன் கண்டு வந்து கூறிய செய்திகளை இருபது வரிகளுக்கு மிகாது எழுதுக.
02. இராவணன் வருகையும் அதன் பின் நிகழ்ந்த செயல்களை அனுமன் உரைத்த பாங்கினை இருபது இருபது வரிகளுக்கு மிகாது எழுதுக.
03. கண்ணகி சூளுரையும் நகர் மாந்தர் மயங்கி கூரியனவும் யாவை ?
உருப்பிலக்கணம் தருக
1. வாழ்த்துவம்
2. போற்றி
3. செய்க
4. கேட்டி
5. அசைத்த
6. ஓம்புமின்
7. உணர்மின்
8. புனைந்தோம்
9. புக்கேன்
இலக்கணக்குறிப்பு :
1. வையகமும் வானகமும் - எண்ணும்மை
மலர்தலும் கூம்பலும்
விண்ணிலும் மண்ணிலும்,
2. தீதொரீஇ - சொல்லிசை அளபெடை
தழிஇ
ஒரீஇ
3.மாமணி - உரிசொரற்தொடர்
மாநகர்
மாமுடி
4. புடை புடை - அடுக்குத்தொடர்
விடும் விடும்
5. எடுப்பது உம் - இன்னிசை அளபடை
உள்ளது உம்
1. பூஞ்சோலை
பூங்கொடியாள்
2. காற்சிலம்பு
சிலம்பொன்று
3. பெருங்களிறு
4. பொற்கொடி
பொருண் மொழி காஞ்சி
தலைவன் தேர்பாகனிடம் கூறிய காஞ்சி
உவமை அணி
தற்குரிபேற்ற அணி
வஞ்சக புகழ்ச்சி அணி
மாமுடி
4. புடை புடை - அடுக்குத்தொடர்
விடும் விடும்
5. எடுப்பது உம் - இன்னிசை அளபடை
உள்ளது உம்
புணர்ச்சி விதி கூறுக
1. பூஞ்சோலை
பூங்கொடியாள்
2. காற்சிலம்பு
சிலம்பொன்று
3. பெருங்களிறு
4. பொற்கொடி
காஞ்சி
பொருண் மொழி காஞ்சி
தலைவன் தேர்பாகனிடம் கூறிய காஞ்சி
அணி
உவமை அணி
தற்குரிபேற்ற அணி
வஞ்சக புகழ்ச்சி அணி
No comments:
Post a Comment